மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.

Click Here and get suitable Matrimonial Match
immediately.

Full Web Building Tutorials - ALL FREE!

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the piucture.

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


Jayalalitha has Kept her promise.

தமிழில் செய்திகளைப் படியுங்கள்.

கூகிள் அன்றாட தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள
தமிழ் நாடு வரை படத்தின் மேல் க்ளிக் செய்யவும் .

Sri.Ramana Maharshi.

Sri.Ramana Maharshi.
Tamil Speches by S.V.Ramani.Click on the Picture.

Great jollyboy Videos

Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.

Google Search

Custom Search

Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.

Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.
Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Tuesday, April 5, 2011

Karunanidhi and the 400 thieves. கருணாநிதியும் 400 திருடர்களும்.

Karunanidhi and the 400 thieves. கருணாநிதியும் 400 திருடர்களும்.


Even as cash for vote scams is creating news across Madurai, allies Jayalalithaa and Vijayakanth took the temple city by storm on Monday [4-4-2011] with their flamboyant styles and fiery speeches as they went about their separate campaigns in the district. We are telling the news as published in News Papers.


Jayalalithaa campaigned in the congestion free part of Madurai, in Ayyar Bungalow, and vowed to uproot rowdyism from Madurai. “Why does Alagiri need police protection when it is the people who need protection against him? she asked. Madurai has become a haven for rowdies,” she said. “Vote for the AIADMK to make Madurai a tourist destination as it rightfully should be,” she added.


Her ally, Vijayakanth met voters in Solaialagupuram and Jaihindpuram, Alagiri’s neighbourhood. He too hit out against the DMK strongman. “The fact that the Melur tahsildar has made a sudden turnaround and written to the EC saying that he was not attacked by Alagiri and his men shows that Madurai is in the grip of rowdies,”he said. “Only if AIADMK comes to power can Madurai get back its lost glory,” he said.


“Madurai is now synonymous with kangaroo courts and rowdyism but the gods have decided to redeem it’s sacred nature through the voters and it is you who should bring about the change,” he told a cheering crowd.


Pausing dramatically, he said he had come to know that Kalaignar TV would be included in the second chargesheet of the 2G scam. “Did you know the next movie Karunanidhi’s grandson is making is titled, ‘Karunanidhi and the 400 thieves’, who will be his family members,” he said, evoking hoots and claps from the crowd.


Peoples ambition is good moral people must come for the throne.

Saturday, April 2, 2011

Vijayakanth told AIADMK-led Front will sweep the polls and Ms Jayalalithaa will be the Chief Minister.

Vijayakanth told AIADMK-led Front will sweep the polls and Ms Jayalalithaa will be the Chief Minister.

Tamil Nadu Chief Minister and President of the ruling DMK, Mr M Karunanidhi, has challenged the Opposition AIADMK-led Front to name the Chief Ministerial candidate for the April 13 Assembly Elections.


Asserting that the ties between the two parties were strong, DMDK Leader Vijayakanth has replied to Karunanidhi that AIADMK supremo J Jayalalithaa would become the Chief Minister of Tamil Nadu and work for the welfare of the people.


Mr Vijayakanth, who was campaigning for the candidates of the AIADMK-led Front for the April 13 Assembly polls at Erode on 2-4-2011, said, ''the AIADMK-led Front will sweep the polls and Ms Jayalalithaa will become the Chief Minister of Tamil Nadu and work for the welfare of the people.'' Mr Vijayakanth said this was the precise reason why the DMDK had entered into an electoral alliance with her.


Please hear more from the Video.

Friday, April 1, 2011

“Sattappadi Kutram” Movie will guide the people to discriminate the Corrupted Politicians.

“Sattappadi Kutram” Movie will guide the people to discriminate the Corrupted Politicians.


“சட்டப்படி குற்றம்” மக்களுக்கு வழிகாட்டும் பகுத்தறிவுப்பாடம்,


அரசாங்கமும்,ரௌடிகளும் என் கையில் நான் சொல்வதுதான் சட்டம், அதை நிறைவேற்ற வேண்டியது காவல் துறை மற்றும் நீதிபதிகளின் கடமை என்று ஆணவம் பிடித்து அலையும் அரசியல் தலைவர்களின் பித்தலாட்டங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டும் படம் “சட்டப்படி குற்றம்”.


காவல் துறை அதிகாரியாக இருந்த போஸ், மந்திரியின் எடுபிடியாக இருந்த ஒருவனை சிறையில் அடைத்து விட்டான் என்ற காரணத்திற்காக, அவன் குடும்பத்தையே அழிக்கிறார் ஒரு அமைச்சர். அவர் செருப்பையே எடுத்து அவரையே அடித்து விட்டு தன பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மந்திரி என்ற பதவியை வைத்து மக்களை பழிவாங்கும் அமைச்சரை எதிர்த்து, காட்டினுள் சென்று புரட்சிக்குரல் எழுப்பி, ஊழலற்ற புதிய சமுதாயம் அமைக்க தலைமை தாங்குகிறான் போஸ். சமுதாய சீர்திருத்த எண்ணம கொண்ட இளைஞர் பட்டாளம் போசின் தலைமையை ஏற்றுக்கொள்கிறது.


சத்தியமங்கலம் காட்டினுள் போஸை பிடிக்கவந்த காவல் துறை அதிகாரியான அவன் நண்பனிடம் தன குடும்பம் மந்திரியால் அழிந்த கதையை எடுத்துக்கூறுகின்றான். நாட்டிலுள்ள அரசியல் வாதிகளின் கைப்பாவைகளான ரௌடிகளை அழிக்க அவன் நண்பனும் உதவி செய்வதாக ஒப்புதல் அளிக்கிறான். அவன் உதவியால் நீதிபதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும், பத்திரிக்கையாளர்களையும் காட்டிற்கு கடத்தி வந்து, மந்திரிகள் அவர்களுடைய சல்லாப வாழ்விற்காக, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடித்து சுவிஸ் வங்கிகளில் போடுவதையும், மந்திரிகள் அவர்களை எதிர்ப்பவர்களை ரௌடிகளை வைத்து கொலை செய்வதையும், பின்பு அவர்களை விடுதலை செய்யச்சொல்லி அதிகாரிகளை மிரட்டுவதையும் போஸ் அவர்களுக்கு விளக்குகிறான்.


தியாகிகள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து பெற்றுத்தந்த சுதந்திர இந்தியாவில், இன்றைய மந்திரிகள் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளை அடித்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டலுக்குஅரசாங்க அதிகாரிகள் அடிபணியாமல், ரௌடிகளை ஒழித்து அவர்களைத்தூக்குக் கயிற்றில் தொங்கவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். தான் காட்டினுள் வந்திருப்பது தீவிரவாதியாக அல்ல, அமைச்சர்கள் என்ற போர்வையில் நடமாடும் தீவிரவாதிகளை அழிப்பதற்குத்தான் என்று கூறுகிறான். அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்ற விடாமல் தடுத்து, ரௌடிகள் சாம்ராஜ்யத்தை நிறுவ நினைக்கும் கொடியோர் கூட்டத்தை ஒழிக்கவேண்டியதே தன காட்டுவாசத்தின் குறிக்கோள் என்று கூறுகிறான். கபட சாமியார்களும், கோடிக்கணக்கில் ஊழல் புரியும் மந்திரிகளும் நாட்டை நாசப்படுத்தும் தேச விரோதிகள் அவர்களைதுரத்தி அடிப்பதே மக்களுக்குச்செய்யும் புனிதத்தொண்டு ,கடமையாகும் என்று கூறுகிறான்.


அரசுஅதிகாரிகளும் போசின் நியாயமான வாதத்தை ஏற்று ரௌடிகளின் ஒழிப்பில்அமைச்சர்களின் எடுபிடிகளாக மாறாமல் பாடுபட முன் வருகிறார்கள். போஸ் தன்னுடைய இந்த புனித போராட்டத்தில் அவனுடன் இணைந்த வாலிப உயிர்களை பலிகொடுக்க நேர்ந்தாலும் அவன் கண்ட இலட்சியம் நிறைவேறுகிறது.


தமிழக மக்கள் அனைவரும் சட்டப்படி குற்றம் திரைப்படத்தை தவறாமல் பார்த்து, ஊழல் புரியும் அரசியல் வாதிகளையும், அவர்கள் அரவணைப்பில் வாழும் அரசியல் ரௌடிகளின் கூட்டத்தையும் தவறாமல் ஒழிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு வரும் சட்டமன்றத்தேர்தலில் ஊழலற்ற ஆட்சி அமைக்கும் திறமை படைத்தவர்களை, எவருக்கும் அஞ்சாமல் தேர்ந்தெடுக்கவேண்டும்.


நன்றி, வணக்கம்.

Wednesday, March 30, 2011

Chief Minister Daughter Selvi faced problem from an old villager for asking his Votes.

Chief Minister Daughter Selvi faced problem from an old villager for asking his Votes.


திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட மாங்குடி கிராமத்தில்,முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட அவர் மகள் செல்வியிடம், கிராமத்து முதியவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


“நீங்க என்ன செய்துட்டீங்க உங்களுக்கு ஓட்டு போட, சாலை வசதிஇல்லை, தண்ணீர் இல்லை, ஓட்டுக்கேட்கும்போது மட்டும்


அய்யா...அம்மான்னு சொல்றீங்க. தேர்தல் முடிஞ்சா யாரையும் காணோம் என்று தைரியமாக ஒத்தை ஆளாக நின்று கேள்வி கேட்டாராம்.


கிராமத்து பெரியவரின் சுயமரியாதை உணர்வு நகரத்தில் வசிப்போரிடமும் வரவேண்டும். எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம், எங்கள் தொகுதிகளின் குறைகளைப் போக்கி, வேலையில்லா திண்டாத்தையும், விலைவாசி உயர்வையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேட்பாளரிடம் அச்சமின்றி


பொதுமக்கள் கேட்க முன் வரவேண்டும். அப்போழுதுதான் ஜனநாயகம் பிழைக்கும்.


எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, என வீட்டின் முன் எழுதி தொங்க விட்டுள்ளார், மதுரை அண்ணா நகர் குருவிக்காரன் சாலையில் குடியிருக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர் ஜான். நன்றி, வணக்கம்.












Thursday, March 24, 2011

Kanchi seer’s Spiritual People’s Party must guide the people in a righteous path.

Kanchi seer’s Spiritual People’s Party must guide the people in a righteous path.

Kanchi Sankaracharya Jayendra Saraswati on Wednesday[23-3-2011] in Chennai, officially launched a party, the Tamil Nadu Desiya Aanmiga Makkal Katchi (Tamil Nadu National Spiritual People’s Party), under the aegis of the Kanchi Sankara Math.


The pontiff holds no post in the party; Avadi Ravichandran, a businessman associated with the Kanchi Math, is designated the founder-leader. The party, for the time being, has no plans to contest polls, but it does have a manifesto: A law banning religious conversions, another to ban cow slaughter and the shifting of administrative powers over temples from the government to private organizations.


“This is not merely a party,” said the Sankaracharya, showering flowers on the party flag that shows a raised fist on a saffron circle against a red backdrop. “This is a movement to get people to practice divine bhakthi, to alienate all the evils surrounding us and let people lead a clean and happy life,” he said.


The materialistic bit came next, in the form of a resolution the party adopted on its founding day. Neither the state nor Centre should interfere in the syllabus of private educational institutions, it said, though governments can set regulations and guidelines. Governments should give importance to agriculture and ensure no taxes are levied on agriculture or its allied products. This will ensure food for every human being, the resolution said.


Maneka Gandhi, Janata Party leader VS Chandralekha and All India Imams Confederation president Maulana Umad Ahmad Iliyasi participated in the founding day function.


Peoples ambition is The Tamil Nadu Desiya Aanmiga Makkal Katchi must guide the people to lead a righteous path in their public life and to stand as a guiding symbol for others.




தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி, மக்கள் அனைவரும் நன்னெறியில் செல்ல வழிகாட்டி, தூய்மையான வாழ்க்கை நெறி முறையை அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.



Wednesday, March 23, 2011

DMK minister’s assets multiply 780 times within five years. மக்களுக்கு மிக்சியும் கிரைண்டரும்,மந்திரிகளுக்கு கோடிகள்.

DMK minister’s assets multiply 780 times within five years. மக்களுக்கு மிக்சியும் கிரைண்டரும்,மந்திரிகளுக்கு கோடிகள்.

In five years of DMK rule, a state minister has multiplied his assets 780 times. At least that’s what the official figures show.[Times of India dated 23-3-2011]


Tamil Nadu food minister EV Velu, contesting from Tiruvannamalai assembly segment, declared at the time of the 2006 assembly polls that his assets were worth around Rs one lakh. Apart from a 1.1-acre agricultural plot in Pinjur village worth Rs 60,000, Velu had shown cash deposits of Rs 25,000 and jewellery worth Rs 15,000 five years ago. As per his affidavit, his wife did not own any assets then.


Now, five years later, the affidavit filed by Velu on Monday shows his assets have multiplied in every form - land,


buildings, jewellery and cash deposits. The 60-year-old minister and his wife are currently worth Rs 7.8 crore. He has bank deposits running into Rs 17.47 lakh, agricultural lands worth Rs 1.75 crore, buildings worth Rs 1.25 crore and a house valued at Rs 4.5 crore. In addition, his wife has jewellery that costs Rs 5.76 lakh and agricultural land worth Rs five lakh.


Election Commission has made it mandatory for candidates to declare their assets as well as those of all dependents.


Wealth of Anbarasan and Ponmudy too appreciated


State labour minister T M Anbarasan, contesting from Pallavaram assembly segment, has also seen a considerable appreciation in wealth during the five years in the state cabinet.


His listed assets have increased in value from 91.49 lakh in 2006 to 4.95 crore in 2011. They include those owned by his wife. One of the additions is a Mitsubishi Pajero, valued at 22.9 lakh.


He has also bought two buildings worth 25 lakh at Kundrathur in 2008 while his cash deposits have gone up from 10,866 to 20.6 lakh. There was no property in his wife’s name in 2006, but she owns properties worth 55 lakh at present.


Higher education minister K Ponmudy perhaps does not believe in depreciation of assets. He had a tractor worth 2.39 lakh and a trailer worth 50,000 five years ago. And he values the two vehicles at the same price even today.


He owns a pistol worth 10,000. His and his wife’s assets put together are worth 7.17 crore now, an increase of 2.45 times since 2006.


Without taking any action for raising the living level of poor people these political people are telling that they will give free Mixy and Grinder, if the people elect them in the election to rule again.


The people must take a vow and tell the politicians that they don’t want any freebies for their vote, but they want curb in the price raise in all commodities, free education in all engg and other colleges, and employment for their children. The politicians are dreaming the people are like dogs and throwing mixy and Grinder as bread slices. It will be great insult for the citizens to accept these bread slices from the corrupted politicians.




Sunday, March 20, 2011

Friendship of Jayalalitha with Vaiko should not be mere lip level. ஜெயலலிதாவின் வைகோ நட்பு உதட்டளவில் மட்டும் இருக்கக்கூடாது.

Friendship of Jayalalitha with Vaiko should not be mere lip level. ஜெயலலிதாவின் வைகோ நட்பு உதட்டளவில் மட்டும் இருக்கக்கூடாது.


கருணாநிதி அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை விட்டுக்கொடுத்தது போல் ஜெயலலிதா அவர்களும் தமிழினத்தலைவர் வைகோ அவர்களின் நட்பை மட்டும் பாராட்டாமல் அவருக்கு இருபது தொகுதிகளாவது கொடுப்பதுதான் பண்பாடாகும். நட்பு என்பது சொல்லளவில் மட்டும் இருந்தால் போதாது,செய்கையிலும் இருக்கவேண்டும்.


கருணாநிதி உங்களை முறியடிக்க பல வழிகளை வகுப்பார். வேட்பாளர்களுக்கு பணம் தண்ணீராகப்பாயும்,


வோட்டுப்பெட்டிகளில் அவரது ஆட்களே ஓட்டுப்போட்டு,ஓட்டுபோட வந்தவர்களை விரட்டி அடித்த விபரீதத்தை மாநகராட்சி தேர்தலில் கண்ட நீங்கள், உங்கள் கட்சி தேர்தலில் கலந்து கொள்ளாது என்று அறிவித்தீர்கள்.


வைகோ அவர்கள் கூறியதையும் கேளுங்கள்,கலைஞர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால், வினை வலிமை,துணை வலிமை, மாற்றான் வலிமை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து கூட்டணியின் தலைமை செயல்பட வேண்டியுள்ளது என்று கூறியு ள்ளார்.


ஜெயலலிதா அவர்கள் தமிழகத்திற்கு நல்லதொரு நிலையான ஆட்சியைக் கொடுக்க விரும்பினால் வைகோ போன்ற நல்ல மனிதரின் நட்பை விட்டு விடக்கூடாது என்பது நமது வேண்டுகோள்.


எனது தமிழ் உரையை வீடியோவில் கேளுங்கள்.








மயிலாடுதுறை ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.

Easy meaning for Tamil or any other languages.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்ற மொழிகளுக்கும்

நீங்கள் அருத்தம் தெரிந்து கொள்ளலாம்.

Click on the picture.

Mayiladuthurai Temples.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.