முஸ்தாபா- அபு- அல்- யாசித் திருந்த வேண்டும்.
முஸ்தாபா-அபு- அல்- யாசித் என்னும் அல்-கொய்தா தீவிரவாதி, பாகிஸ்தானை, இந்தியா தாக்குமானால், மும்பை தாக்குதலைப் போன்று பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு எச்கரிக்கை விடுத்திருக்கிறான். இந்தியா பாகிஸ்தான் ம்ண் மீது என்றுமே ஆசைப்பட்டதில்லை.
ஆனால், இந்திய மண் மீதும், செல்வங்கள் மீதும் ஆசை வெறி பிடித்து, இந்தியாவின் மேல் படையெடுத்த கஜ்னி, பாபர் போன்றவர்கள், இலட்சக்கணக்கான இந்தியர்களைக் கொன்று இந்தியக் கோயில்களை இடித்து, இந்தியச் செல்வங்களை கொள்ளை அடித்து, அள்ளிச் சென்றனர்.
இந்தியர்கள் என்றுமே மற்றவர்கள் மத சுதந்திரத்திலும், செல்வங்கள் மீதும் ஆசைப் பட்டது கிடையாது. இந்திய முஸ்லீம்களை சகோதரர்களாகத்தான்,இந்திய இந்து மதத்தார் நினைத்துப் பழகுகின்றனர். முஸ்தபா தன் தீவிரவாதப் போக்கை விட்டுத் திருந்தவேண்டும்.
இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் விளக்குகிறார். .
மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.
Full Web Building Tutorials - ALL FREE!
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children.
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children. . Click on the picture.
தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் மூலம், தமிழைகயும் மற்ற ஆங்கிலம்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் மற்றும் உருது மொழிகளைக் கற்று, நமது குழந்தைகளுக்கும் போதிப்போம். . படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
Great jollyboy Videos
Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.
Google Search
Custom Search
Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.
click on the Rail Picture.
Wednesday, February 11, 2009
Wednesday, February 4, 2009
பகவத் கீதை [ஸாங்க்ய,கர்ம, ஞான யோகம்.]
பகவத் கீதை [ஸாங்க்ய,கர்ம, ஞான யோகம்.]
ஸ்ரீமத் பகவத் கீதையில் கண்ணன், அர்ஜுனனிடம் ஸாங்க்யமென்ற ஞான
யோகத்தை மேற்கொண்டவர்கள் எந்த மோக்ஷமென்ற நிலையை அடைகிறார்களோ, அதை கரும யோகிகளும் அடையலாம். எவனொருவன் ஸாங்க்யமும்,
யோகமும் ஒன்றெனக் காண்கிறானோ, அவனே நன்றாகக் கண்டவன், என்று கூறுகிறார்.
மேலும் தெரிந்து கொள்ள திரு. எஸ்.வீ.ரமணியின் தமிழ் உரையை "You Tube" ஒலி பரப்பில் கேட்கலாம்.

அந்தணர்களுக்கும் இட ஒதுக்கீட்டில் நியாயம் வேண்டும்.

தமிழக அந்தணர்கள், தமிழ் நாட்டின் நல் வாழ்வுக்காகவும், தமிழ் மொழி, நாட்டியம், இசை, மற்றும் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்காக, பாடுபட்டதையும், தமிழ் நாட்டின் திருக்கோவில்களில் இறைவன் திருப்பணிகளில் ஈடு பாடு கொண்டு உழைப்பதையும், இந்திய விடுதலைக்காக, பாடு பட்டதையும், இறந்தவர்களின் சடங்க்குகளைச்செய்வதையும் அனைத்து மக்களும் அறிவார்கள். அத்தகைய அந்தணர்களில் ஏழ்மை நிலையில் இருக்கும் பல இலட்சக் கணக்கானோர் , உயர்ந்த வகுப்பினர் என்ற காரணத்தினால், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு, வறுமை நிலையில் வாடுகிறார்கள். பின் தங்கிய வகுப்பில் இருக்கும் பலர் செல்வந்தராக இருக்கும்போதும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பெயரில் சலுகைகள் தாராளமாக வழங்கப்படுகின்றன. ஆகவே ஏழை பிராமணர்களுக்கும் ஏழு சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார் திரு எஸ்.வீ.சேகர் எம்.எல்.ஏ. இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் விளக்குகிறார். .

கெளதம புத்தர்.
கெளதம புத்தர்.
கயாவிற்கு அருகில் இருந்த போதி மரத்தடியில் நீண்டநாட்கள் தியானத்தில் ஆழ்ந்து, மனித குலத்தில் ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமை என்ற பாகுபாடு இல்லாத நிலையை ஏற்ப்படுத்த எண்ணம் கொண்டார். வறியவர்களிடத்தில் அன்பு, கருணை, அனுதாபத்துடன் நடந்து கொண்டு, அவர்களையும் சரி நிகர் சமானமாக வாழவைக்கவேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு, நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் உலகெங்கும், தன் எண்ணங்களை பரப்பி, கிருஸ்து பிறப்பிற்கு 486ஆண்டுகளுக்கு முன் தன் எண்பதாவது வயதில் மரணமடைந்தார்.
திரு எஸ்.வி.ரமணி கெளதம புத்தரின் வாழ்க்கையை "You Tube" மூலம் உங்களுக்கு தமிழில் எடுத்துச் சொல்கிறார். .

Wednesday, July 2, 2008
The Panchangam is a book which usually deals with astrologically important events of a person’s life. Panchangam means, Naal [Day], Thidhi, Karanam, Nithya Yoga and Vara. Five important futures of the day. This book is considered to have importance amongst traditional Hindu families and in temples. For doing any business or seeing an auspicious day for function or anything, Tamil people will generally refer the Tamil Calendar or the astrological book Panchangam. You can find all the above information by clicking “Tamil Calendar” here or on the top.Information By Ramanimatrimonial Services.
Tuesday, January 8, 2008
Air France Canada.
Air France Canada.
The online travel market is the #1 ecommerce activity and Air France Canada is one of the leading Canadian airlines! Air France Canada is the #1 transporter from Montreal to Europe and from Toronto to France. It is also a major player for travels to more than 600 destinations worldwide. Click the link to travel By the best Airways.

Wednesday, December 12, 2007
PC Call _ PC to Phone Service.
PCCall - PC to Phone Service
PCCall is a PC to Phone service, enabling anyone with a computer and Internet connection to call any telephone in the world! Rates start as low as 2.0 cents a minute. Start saving up to 98% on your long distance! Please click the following link to continue your Phone call to your kids in long distance.

Subscribe to:
Posts (Atom)
மயிலாடுதுறை ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.
Mayiladuthurai Temples.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.