ஸ்ரீமத் பகவத் கீதையில் கண்ணன், அர்ஜுனனிடம் ஸாங்க்யமென்ற ஞான
யோகத்தை மேற்கொண்டவர்கள் எந்த மோக்ஷமென்ற நிலையை அடைகிறார்களோ, அதை கரும யோகிகளும் அடையலாம். எவனொருவன் ஸாங்க்யமும்,
யோகமும் ஒன்றெனக் காண்கிறானோ, அவனே நன்றாகக் கண்டவன், என்று கூறுகிறார்.
மேலும் தெரிந்து கொள்ள திரு. எஸ்.வீ.ரமணியின் தமிழ் உரையை "You Tube" ஒலி பரப்பில் கேட்கலாம்.
No comments:
Post a Comment