Vijayakanth says main reason for the ruin of Tamil race in Srilanka is Karunanidhi.
விஜயகாந்தின் முழக்கம் “இலங்கையில் ஒரு இனமே அழிஞ்சதற்கு முழுக்காரணம் கருணாநிதிதான்.”
ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் அமைக்கப்படவேண்டும் என்ற உன்னத கருத்துக்கருவூலத்தின் காவலனாக, எழுச்சி மிகு தமிழக மக்களின் இதய நாயகனாக, இமயத்தின் உச்சியைத்தாண்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.சேலத்தில் 9-1-2011 அன்று நடைபெற்ற தே.மு.தி.க மாநாட்டில், ஊழல் புரியும் புல்லுருவிகளின் முகத்திரையை மக்களுக்கு உரித்துக்காட்டி”ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு கருணாநிதி சொல்லியிருக்காரு, நான் சொல்றேன் கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பாங்க” என்று புயலின் வேகத்தை மிஞ்சும் தன பேச்சிலே கலைஞருக்கு பாடம் புகட்டி இருக்கிறார் விஜயகாந்த்.
விஜயகாந்த் அவர்களின் முழக்கத்தை ஓரளவுக்கு நண்பர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.
தைப்பொங்கல் திருநாள் மலரப்போகும் இந்த நேரத்தில்,எனது நண்பர்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.
Full Web Building Tutorials - ALL FREE!
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children.
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children. . Click on the picture.
தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் மூலம், தமிழைகயும் மற்ற ஆங்கிலம்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் மற்றும் உருது மொழிகளைக் கற்று, நமது குழந்தைகளுக்கும் போதிப்போம். . படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Great jollyboy Videos
Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.
Google Search

Custom Search
Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.
click on the Rail Picture.
Subscribe to:
Post Comments (Atom)
மயிலாடுதுறை ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.
Mayiladuthurai Temples.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment